உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்குட்பட்ட புதுக்குளத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு காரீப் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர்கள் அருள் நவமணி, மனோகர் முகாம் நோக்கம் குறித்து பேசினர். ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை