உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விஜயபிரபாகரனுக்காக உதயகுமார் பிரசாரம்

விஜயபிரபாகரனுக்காக உதயகுமார் பிரசாரம்

திருமங்கலம் : விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திரளி கிராமத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது: விஜயகாந்த் மக்களுக்காக உழைத்தவர். 2011ல் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து ஜெ., முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தனர்.கூட்டணி தொடர்ந்து இருந்தால் தி.மு.க., எங்கே இருக்கிறது என தேடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை