உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யுடியூபர் வாசனுக்கு கால அவகாசம்

யுடியூபர் வாசனுக்கு கால அவகாசம்

மதுரை : மதுரையில் போக்குவரத்து விதி மீறி கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட யுடியூபர் டி.டி.எப். வாசன், தினமும் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார்.நேற்று அவரது அலைபேசி ஆவணங்களை ஒப்படைக்குமாறு போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர். நேற்று ஆஜரான வாசன் தனது அலைபேசி, ஆவணங்கள் சென்னையில் உள்ளதால் ஒப்படைக்க 2 நாள் அவகாசம் கேட்டார். புதன்கிழமை ஒப்படைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை