உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.2.62 லட்சம் கொள்ளை

ரூ.2.62 லட்சம் கொள்ளை

மேலுார்: கோட்டநத்தாம்பட்டி அபுபக்கர் 37, மளிகை கடை வைத்துள்ளார். அருகில் பழையூர்பட்டி ஆண்டிச்சாமி 40, ஜவுளி கடை நடத்துகிறார். நேற்று காலை இருவரும் கடைக்கு வந்த போது மொத்தம் ரூ.2.62 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த மூவர் வந்து சென்றது தெரிந்தது. இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை