உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அழைப்பு

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அழைப்பு

மதுரை: தமிழ்நாடு கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் விபரங்கள் tnuwwb.tn.gov.inஇணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்பதிவுகள் சர்வர் பழுதின் காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே டிசம்பர் 2023க்கு முன்பாக விண்ணப்பிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்வதற்கு மதுரை எல்லீஸ் நகர் வீட்டுவசதி வாரிய வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பிப். 14 முதல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு உதவி கமிஷனர் பாரி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை