உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ட்ரோன்கள் பறக்க தடை

ட்ரோன்கள் பறக்க தடை

மதுரை: பிரதமர் மோடி நாளை(ஜன.,21) மதுரை வருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும் நாளையும் நகர் எல்லைக்குள் 'ட்ரோன்கள்', ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கீதா எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை