உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தொகுப்பூதிய பணியாளர் மரணம்

 தொகுப்பூதிய பணியாளர் மரணம்

மதுரை: கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் ராஜா 47. தொகுப்பூதியத்தில் மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் உள்ள மின்மோட்டார் அறையில் வேலை பார்த்தார். மோட்டார் அறையின் பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். இன்று (டிச.3) பிரேத பரிசோதனைக்கு பின் ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி