மேலும் செய்திகள்
சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
16 minutes ago
மதுரை- சினிமா- 12.09
18 minutes ago
விளக்கேற்றி வழிபாடு
19 minutes ago
மண்வள மேலாண்மை பயிற்சி
19 minutes ago
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
25 minutes ago
திருப்பரங்குன்றம், : மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதி மலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு காட்டுத்தீ பரவியது. மலையிலுள்ள மரங்களில் பற்றிய தீ கொழுந்து விட்டு எறிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருந்தது. திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அந்த மலையில் மாலை 6:30 மணிக்கு மீண்டும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 minutes ago
18 minutes ago
19 minutes ago
19 minutes ago
25 minutes ago