உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மீனாட்சி கோயிலில் மாஜி அதிபர்

 மீனாட்சி கோயிலில் மாஜி அதிபர்

மதுரை: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மனைவியுடன் மதுரை வந்தார்.விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இன்று(நவ.23) சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் நடக்கும் இலங்கை முன்னாள் அமைச்சர் ஆறுமுகத் தொண்டமான் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை