உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

உசிலம்பட்டி: உத்தப்ப நாயக்கனுார் ரத்தினசாமி நாடார் மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி நகர லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவசகண் சிகிச்சை முகாம் நடத்தின. லயன்ஸ் நிர்வாகிகள் பத்மநாபன், பிரேம், பள்ளித் தலைமை ஆசிரியர் சுகபிரபு, அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை