உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச கணித வகுப்பு

இலவச கணித வகுப்பு

மதுரை: சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி மடம் கிளையின் சார்பில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆணைப்படி மாணவர்களுக்கு இலவச கணித வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வாரத்தில் 5 நாட்கள் ஆசிரியர் வீரமணிகண்டன் வகுப்பு நடத்துகிறார். வகுப்பு குறித்த விபரங்களுக்கு வீரமணிகண்டன் 82486 67586, வெங்கட்டராமன் 73732 02063 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். வகுப்பு துவக்கத்திற்கான ஏற்பாடுகளை பொறியாளர் கே. ஸ்ரீகுமார், டாக்டர் ஆர். ரமேஷ் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை