உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குறைதீர் முகாம்

 குறைதீர் முகாம்

பேரையூர்: பேரையூர் சப் டிவிஷனில் உள்ள பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, சாப்டூர், நாகையாபுரம், வில்லுார், சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. ஏ.எஸ்.பி., அஸ்வினி மனுக்கள் பெற்றார். நுாற்றுக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் மருதலட்சுமி, குருநாதன், ஜெயந்தி, அன்னலட்சுமி எஸ்.ஐ.,க்கள் சின்னச்சாமி, கவிதா, அருள்ராஜ், மணிமொழி, வீரபத்திரன், ஈஸ்வரன், கிருஷ்ணன், சித்ரா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை