உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

மதுரை:மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் சேகர் மகள் ஜானகி, 17( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மதுரை அருகே ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில், கல்விச் சான்றிதழ் வாங்கச் சென்றவர் மாயமானார். கருப்பாயூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை