உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தண்டவாளத்தில் ஆண் உடல்

 தண்டவாளத்தில் ஆண் உடல்

திருமங்கலம்: திருமங்கலம் மறவன்குளம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். உடல் இரண்டு தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடந்ததால் அவர் ரயில் மோதி இறந்தாரா, அல்லது ரயில் படிக்கட்டில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை