உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ம.தி.மு.க., வலியுறுத்தல்

ம.தி.மு.க., வலியுறுத்தல்

மதுரை : மதுரையில் அமைச்சர் நேருவிடம் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதன் அளித்த மனு: மாநகராட்சியின் முக்கிய கால்வாய்களான கிருதுமால் நதி, சொட்டதட்டி வாய்க்கால், பனையூர் கால்வாய், அனுப்பானடி வாய்க்கால் பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை.குப்பை மேடாக உள்ளன. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை துார்வாரி சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மூர்த்தி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ