மேலும் செய்திகள்
தேசியத் தலைவர் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
9 hour(s) ago
எஸ்.ஐ.ஆர்., மண்டல ஆய்வுக்கூட்டம்
9 hour(s) ago
திருமங்கலம்: மதுரை மாவட்ட ரெட்டி நல சங்கம் கூட்டம் கப்பலுாரில் நடந்தது.இதில் புதிய மாவட்ட தலைவராக திருமங்கலம் ஒன்றியம் சித்திரெட்டிபட்டியை சேர்ந்த ராஜாபூர்ண சந்திரன், செயலாளராக சதீஷ், பொருளாளராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றனர். மாவட்ட ரெட்டி நல சங்க தலைவர் கவுரி முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் உட்லண்ட்ஸ் ரவி, பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் பேசினர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் மணிகண்டன், ஜெகதீஷ்குமார், ஜெயக்குமார், சோமசுந்தரம், ராஜபாண்டியன் செய்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago