மேலும் செய்திகள்
தங்கமயில் ஜூவல்லரியில் மெகா சிறப்பு தள்ளுபடி
6 minutes ago
தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார்
1 hour(s) ago
துணை ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
1 hour(s) ago
மதுரை, : மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று மல்லிகை கிலோ ரூ.3000க்கு விற்கப்பட்டது.சீசன் இன்றி வரத்து குறைந்ததால் மல்லிகை கிலோ ரூ.2000 வரை விற்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கிலோ ரூ.3000க்கு விற்பனையானது. பிச்சி, முல்லை, வாசமில்லா மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.2000க்கு விற்கப்பட்டது.அரளி ரூ.450, நாட்டுரோஸ் ரூ.300, பட்டன்ரோஸ், சம்மங்கி, செவ்வந்தி கிலோ ரூ.250க்கும், செண்டுமல்லி ரூ.100க்கும் விற்பனையானது. வழக்கமாக கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை விற்கப்படும் மரிக்கொழுந்து, துளசி உட்பட மற்ற பூக்களின் விலையும் இருமடங்காக அதிகரித்துள்ளது.
6 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago