உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இல.கணேசனுக்கு அஞ்சலி

இல.கணேசனுக்கு அஞ்சலி

உசிலம்பட்டி: பா.ஜ., முன்னாள் மாநில தலைவரும், நாகலாந்து மாநில கவர்னருமான இல.கணேசன் மறைவுக்கு உசிலம்பட்டியில் பா.ஜ., நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் தீபன் முத்தையா, மூத்த நிர்வாகி வனராஜ், நகர் தலைவர் சவுந்திரபாண்டியன், முன்னாள் நகர் தலைவர் பிரசாத் கண்ணன், நிர்வாகிகள் மயில்ராஜ், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை