மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிஷா வாலிபர் சிக்கினார்
05-Oct-2025
திருச்செங்கோடு: - திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க, 32வது மகாசபை கூட்டம், தனியார் மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் லட்சு-மணன் தலைமை வகித்தார். செயலாளர் சத்தியமூர்த்தி, சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். பொருளாளர் ஜெயகுமார், வரவு, செலவு கணக்கு சமர்ப்பித்தார். திருச்செங்கோடு லாரி உரி-மையாளர் சங்க தலைவர் மூர்த்தி, லாரி உரிமையாளர் சங்க தேர்தல் குழு தலைவர் சோமசுந்தரம், சங்க வழக்கறிஞர் பரணி-தரன் வாழ்த்தி பேசினர். மகாசபை கூட்டத்தில் சங்க உறுப்பி-னர்கள் அனைவரும், நம் சங்கத்திலேயே பொருட்களை கொள்-முதல் செய்ய வேண்டும். திருச்செங்கோடு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் ரிங் ரோடு பணிகளை நிறை-வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன. திருச்செங்கோடு பி.ஆர்.டி., நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ், மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், திருச்-செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மோகன்ராஜ், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025