உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் யூனியன், பேளுக்குறிச்சியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி, ஜெயக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பள்ளிப்பட்டி, மேலப்பட்டி, உத்திரகிடி காவல், கல்குறிச்சி பஞ்., சேர்ந்த மக்கள் மனுக்களை கொடுத்தனர். அப்போது, நரசிம்மன்புதுாரை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள நிழற் கூடம் இல்லாததால் பஸ்கள் நிற்பதில்லை என் றும், இதனால், அந்த பகுதியை ‍சேர்ந்த கூலி தொழிலா ளர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர். இதேபோல், 500க்கும் மேற்பட் டோர் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை