உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

குமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில், மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,க்கள் தங்கவடிவேல், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்பட பலர் ரோந்து பணி மேற்கொண்டனர். ராஜம் தியேட்டர், கத்தேரி பிரிவு உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் மது விற்றது தெரியவந்தது. இது தொடர்பாக கனகரத்தினம், 67, மதி, 43, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து தலா, 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை