மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட தேங்கல்பாளையம் பகு-தியில் இயங்கி வரும் காந்தி கல்வி நிலைய உயர்நிலை பள்-ளியில், 'காலை உணவு திட்டம்' தொடக்க விழா, நேற்று நடந்தது. இதில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குழந்தைகளுடன் உணவு அருந்தினார். மேலும், மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில்களை வழங்கினார். கலெக்டர் உமா, மாவட்ட ஊராட்-சிக்குழு உறுப்பினர் துரைசாமி, வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றி-யக்குழு உறுப்பினர் துரைசாமி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்ரி, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025