உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ் வசதி கேட்டு சி.ஐ.டி.யு., ஆர்ப் பாட்டம்

பஸ் வசதி கேட்டு சி.ஐ.டி.யு., ஆர்ப் பாட்டம்

நாமக்கல்: பிள் ளை க ளத்துார் உள் ளிட்ட கிரா மங் க ளுக்கு பஸ் வசதி கேட்டு, நாமக் கல்லில் சி.ஐ.டி.யு., மாவட் டக் குழு சார்பில் ஆர்ப் பாட்டம் நடந் தது. இந் திய தொழிற் சங்க மையம், சி.ஐ.டி.யு., சார்பில், நாமக்கல் கலெக்டர் அலு வ லகம் முன் நடந்த ஆர்ப் பாட் டத் திற்கு, மாவட்ட செய லாளர் வேலு சாமி தலைமை வகித்தார்.அதில், பிள் ளை க ளத்துார், வில் லி பா ளையம், சுங் கா ரம் பட்டி கிரா மத்தை சேர்ந்த பொது மக்கள், வெளியூர் வேலை, மருத் து வ மனை, பள்ளி, கல் லுா ரிக்கு சென்று வரு கின் றனர். அவர் களின் நலன் கருதி, அந் தந்த கிரா மங் க ளுக்கு அரசு பஸ் இயக்க போக் கு வ ரத் துத் துறை மற்றும் மாவட்ட நிர் வாகம் நட வ-டிக்கை எடுக்க வேண்டும் என் பன உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை களை வலி-யு றுத்தி கோஷம் எழுப் பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை