உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆதித்தமிழர் பேரவை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். அதில், 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கோவிலாங்குளம் நாகேந்திரன் படுகொலையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை