உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 50 கிலோ எடையுள்ள பூசணி அன்னதானத்திற்கு வழங்கல்

50 கிலோ எடையுள்ள பூசணி அன்னதானத்திற்கு வழங்கல்

நாமக்கல்: நாமக்கல்--துறையூர் சாலை, கூலிப்பட்டியில் வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளையின் கோவில் அமைந்துள்ளது. அங்கு பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், தைப்பூசம், பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அங்கு நடக்கும் அன்னதானத்திற்-காக பல்வேறு தரப்பினர் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் தானமாக வழங்குகின்றனர். அவ்வாறு, நேற்று விவசாயி ஒருவர் அவரது தோட்டத்தில் விளைந்த, 50 கிலோ எடையுள்ள பூசணிக்காயை அன்னதானத்திற்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை