மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிஷா வாலிபர் சிக்கினார்
05-Oct-2025
குமாரபாளையம்: சங்ககிரி மின் கோட்ட செயற்பொறியாளர் உமாராணி வெளி-யிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. இதில், சங்ககிரி கோட்டத்-திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறை-களை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்-பட்டுள்ளது.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025