உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோடு நகராட்சிஅ.தி.மு.க., வேட்பாளர்பட்டியல் வெளியீடு

தி.கோடு நகராட்சிஅ.தி.மு.க., வேட்பாளர்பட்டியல் வெளியீடு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சியில், மூன்று வார்டுகள் நீங்கலாக மீதமுள்ள, 30 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.நகராட்சி 1வது வார்டு ரவி, 2வது வார்டு கார்த்திகேயன், 3வது வார்டு பழனிச்சாமி, 4வது வார்டு பெரியசாமி, 5வது வார்டு விஜயலட்சுமி, 6வது வார்டு சித்ரா, 7வது வார்டு விஜயராஜ், 9வது வார்டு கண்ணம்மாள், 12வது வார்டு சக்திவேல், 13வது வார்டு முத்துக்குமார், 14வது வார்டு திலகவதி, 16வது வார்டு அருள்குமார், 17வது வார்டு மலர்விழி, 18வது வார்டு சுதா, 19 அகிலாண்டேஸ்வரி, 20 சுரேஜ் பாபு, 21 தங்கவேல், 22 முருகேசன், 23 கலைமணி, 24 செல்வராஜ், 25 ஜனார்த்தனன், 26 முருன், 27 கோகிலா, 28 மாரிமுத்து, 29 கே. பழனிச்சாமி, 30 வி. ரவி, 31 மரகதம், 32 தங்கமணி, 33 கலாவதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 8, 11, 15 ஆகிய வார்டுகள் கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., நகர நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி