மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, ஒட்டமெத்தை பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். உலக சுற்றுப்புற சூழல் தினத்தையொட்டி, 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், சுற்றுப்புற சூழல் காப்போம்' என்ற குறிக்கோளுடன், நேற்று இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, பள்ளி வளாகம் முழுதும் மரக்கன்றுகளை நட்டனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025