உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி தனசேகரன் தலைமை வகித்தர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன், யு.டி.யு.சி., மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு, தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை