மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
வெண்ணந்துார்: தேய்பிறை அஷ்டமியையொட்டி, வெண்ணந்துார், கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில், நேற்று காலை கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள், வெண் பூசணி, தேங்காய் உள்ளிட்டவற்றால் விளக்கேற்றி, பைரவரை வழிபட்டனர். விநாயகர், பைரவருக்கு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025