உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாண வைபவம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கொண்டமநாய்க்கன்பட்டியில், ராமலிங்கேஸ்வரர், சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கடந்த, 7 காலை, 5:00 மணிக்கு கோ பூஜை, வினை தீர்க்கும் விக்னேஸ்வர வழிபாடு, மகா கணபதி பூஜை, ராமலிங்கேஸ்வரர், சவுடேஸ்வரி காயத்திரி மூலமந்திர ஹோமம் நடந்தது.தொடர்ந்து, மஹா அபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. பின்னர், ராமலிங்கேஸ்வரர், சவுடேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவமும், திருவீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை