உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மல்லசமுத்திரத்தில் கிராம சபை கூட்டம்

மல்லசமுத்திரத்தில் கிராம சபை கூட்டம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அவினாசிப்-பட்டி, பள்ளக்குழி, இ.புதுப்பாளையம், கருமனுார், கல்லுப்பா-ளையம், கருங்கல்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட, 22 ஊராட்சி-களில் நேற்று, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், மலர்விழி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.இதில், கிராம ஊராட்சிகளில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்-மையில் தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு துாய்மையாக விளங்கும் கிராம ஊராட்சிகளை, முன்மாதிரி கிராமமாக அறி-விக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ