மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
அன்னுார்;'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று (10ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் பிரபு, பகவத் கீதை குறித்து பேசுகிறார். கீர்த்தனைகள் பாடப்படுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025