உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள்

தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள்

ஊட்டி : ஊட்டியில் மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தில், தேர்தல் விழிப்புணர்வு குறுபடங்கள் திரையிடப்பட்டன.லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, தேர்தல் ஆணையம் மூலம், பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அதிநவீன மின்னணு 'வீடியோ' விளம்பர வாகனத்தின் மூலம், தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை