உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஐ.டி.ஐ., அருகே பரவிய வனத்தீ

ஐ.டி.ஐ., அருகே பரவிய வனத்தீ

குன்னுார் : குன்னுார் ஐ.டி.ஐ., பகுதியில் நேற்று மாலை வனத்தீ ஏற்பட்டது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். செடிகள், மரங்கள் சாம்பலாகின.இவர்களுடன், குன்னுார் ஐ.டி.ஐ., மாணவர்களும் களத்தில் இறங்கி தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை