உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணிகள்

பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணிகள்

குன்னுார்:துாதுார்மட்டம் மற்றும் ஊட்டி அரசு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.குன்னுாரில் இருந்து துாதுார்மட்டம் சென்ற அரசு பஸ்சும், ஊட்டியில் இருந்து வந்த பஸ்சும் பேசும் கிளிஞ்சாடா பகுதியில் வளைவு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் முன்புற கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்த நிலையில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை