மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
16 hour(s) ago
பெ.நா.பாளையம்;உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தில், விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என, வேளாண் துறை அறிவித்துள்ளது.வேளாண் துறையினர் கூறுகையில், 'உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தில் உளுந்து விதைக்கு கிலோவுக்கு, 50 ரூபாய் மானியம் மற்றும் உயிர் உரங்கள், நுண்ணுாட்டசத்து ஆகியவற்றுக்கும், 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு விவசாயிகள் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.
16 hour(s) ago