உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொட்டபெட்டா செல்ல மூன்று நாட்கள் தடை

தொட்டபெட்டா செல்ல மூன்று நாட்கள் தடை

ஊட்டி:ஊட்டி - தொட்ட பெட்டா சாலையில் தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வனத்துறை சார்பில் பாஸ்ட் டேக் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இப்பணியை ஒட்டி அவ்வப்போது சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஸ்ட் டேக் பணி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் இன்று முதல் இம்மாதம் 22ம் தேதி இதுவரை சுற்றுலா பணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி