உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாதித்தவர்களுக்கு பாராட்டு

சாதித்தவர்களுக்கு பாராட்டு

கோத்தகிரி : ஊட்டியில் நடந்த சதுரங்க போட்டியில் ஜூட்ஸ் பள்ளி சாதனை புரிந்தது. இந்த போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கோத்தகிரி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவன் விஜய் கிருஷ்ணாவும், 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பிரவிந்த் மற்றும் கவுதம் ஆகியோரும்,19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தருனேஷ், ராம்குமார் மற்றும் மினு அஸ்வந்த் ஆகியோ­ரும் முதலிடத்தை பிடித்து சாதனை புரிந்தனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர் பாபு ஆகியோரை பள்ளி தாளாளர் தனராஜன், முதல்வர் சரோ தனராஜன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை