மேலும் செய்திகள்
இந்திரா பிறந்த நாள் விழா: நிர்வாகிகள் பங்கேற்பு
4 minutes ago
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
5 minutes ago
அணைகள் நீர்மட்டம்
16 minutes ago
வனப்பகுதியில் முதிர்ந்த மூங்கில்கள் அகற்றம்
18 minutes ago
ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகில், தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலகம் சங்கம் இணைந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிபீதா தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் பைசல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில அரசின், வேளாண்மை துறையில் செயல்படுத்தும் - உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், --உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் பலர் பங்கேற் றனர்.
4 minutes ago
5 minutes ago
16 minutes ago
18 minutes ago