மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
ஊட்டி;நீலகிரியில் தேர்தல் விதிமீறல் இருப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுக்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும், தலா மூன்று பறக்கும் படை குழுக்கள், மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஒரு 'வீடியோ' கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காணிப்பு குழுக்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர்களின் தொடர்பு விவரங்கள்:தேர்தல் நடத்தும் அலுவலர், 9444166000; உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: 94454 61804-ஊட்டி; 94450 00437 -கூடலுார்; 94450 00438-குன்னுார், தேர்தல் கட்டுபாட்டு அறை (டோல் பிரீ) 1800 425 2782, தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 0423- 2957101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025