மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
ஊட்டி : உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறும்படத்தை கலெக்டர் பார்வையிட்டார்.சென்னையில் வரும், 7 மற்றும் 8ம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது.இதற்கான குறும்படம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன மின்னணு 'வீடியோ' வாகனத்தின் மூலம், நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.இதனை கலெக்டர் அருணா பார்வையிட்டார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி ஆகியோர் பங்கேற்றனர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025