மேலும் செய்திகள்
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் கிலி
7 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
7 hour(s) ago
கூவமூலாவில் சிறுத்தை உலா அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
ரூ.18.50 லட்சம் மோசடி திருச்சூர் வாலிபர் கைது
7 hour(s) ago
ஊட்டி : மாநில கவர்னர் ரவி ஊட்டி ராஜ் பவனில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த 26 ம் தேதி ஊட்டி வந்தார். 27 மற்றும் 28ம் தேதிகளில் நடந்த துணைவேந்தர்கள் மாநாடு முடிந்தது. இன்று காலை 11: 00 மணி அளவில் ஊட்டி ராஜ் பவனில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக கோவை சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago