உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஹாக்கி போட்டியில் வெற்றி: மாணவர்களுக்கு பாராட்டு

 ஹாக்கி போட்டியில் வெற்றி: மாணவர்களுக்கு பாராட்டு

ஊட்டி: மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற கிரசன்ட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊட்டி ஹெப்ரான் பள்ளி மைதானத்தில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. அதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில், கிரசன்ட் பள்ளி, 14 வயதுக்கு உட்பட்ட அணியினர், லைடுலா பள்ளி அணியுடன் விளையாடினர். அதில், 4----1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட அணி பிரிவில், பிருந்தாவன் பள்ளி அணியுடன் மோதி, 3--2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இதை தொடர்ந்து, பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பள்ளி தாளாளர் உமர் பரூக், பள்ளி முதல்வர் ஆல்டிரிட்ஸ் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை