உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் முதியவர் பலி 

விபத்தில் முதியவர் பலி 

திருவாடானை: திருவாடானை அருகே பாரூர் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து 80. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரூர் பஸ்ஸ்டாப்பில் உள்ள கடையை நோக்கி நடந்து சென்றார். அப்போது டூவீலர் மோதியதில் அதே இடத்தில் காளிமுத்து பலியானார். திருவாடானை போலீசார் தேனி மாவட்டம் நீரார்பட்டியை சேர்ந்த நாகராஜ் 53, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி