மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
14 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
14 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
14 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
14 hour(s) ago
பரமக்குடி : பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவியர்சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 12 முதல் 14 வரை நடக்க உள்ளது.கல்லுாரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு ஆன்--லைன் வழியாக விண்ணப்பித்துள்ள மாணவியருக்கு சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது.ஜூன் 12ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகள், ஜூன் 13ல் வணிகவியல், பொருளாதாரம், ஜூன் 14ல் தமிழ் மற்றும் தொழில் நிர்வாக துறை பாடப்பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு நடக்கிறது.ஆன்லைன் விண்ணப்பம் நகல், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும்ஜெராக்ஸ், பத்தாம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் கொண்டு வரவேண்டும். கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு ரூ.1485, மற்ற அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ரூ.2365 கட்டணம் வசூலிக்கப்படும் என, கல்லுாரி முதல்வர் வனஜா தெரிவித்துள்ளார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago