மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
9 hour(s) ago
சாயல்குடி: -சாயல்குடி அருகே மாரியூரில் பழமை வாய்ந்த பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயில் உள்ளது.மதுரை காகபுஜண்டர் உழவாரப்பணி குழுவின் சார்பில், பூவேந்திய நாதர் மற்றும் அனைத்து பிரகார சன்னதிகள், உள் மற்றும் வெளி பிரகாரங்களில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்களால் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிவ நாமம் அர்ச்சனை ஸ்தோத்திரம் செய்த பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.உழவாரப் பணியின் நன்மைகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றப்பட்டது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டினர், ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago