உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

பெருநாழி, : பெருநாழி அருகே கோவிலாங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். காணிக்கூர் பஸ் ஸ்டாப் அருகே நின்ற கிடாத்திருக்கை பாலமுருகன் 32, என்பவரை விசாரித்தனர். அவர் கையில் இருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து பாலமுருகனை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை