உள்ளூர் செய்திகள்

5 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம்- ஆர்.எஸ்.மங்கலம் அருகே முள்ளிக்குடியை சேர்ந்தவர் சுரேஷ் 34. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூமிநாதன் குடும்பத்திற்கும் இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்னையில் சுரேஷ்சை பூமிநாதன் தரப்பினர் தாக்கினர். சுரேஷ் புகாரில், பூமிநாதன், சுந்தரராஜ், ரங்கராஜன், செல்வி, சுகாசினி மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை