மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
30 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
30 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
31 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
32 minutes ago
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு வி.ஏ.ஓ., சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் சண்முகவேல், செயலாளர் பழனி, பொருளாளர் வேந்தன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை கள ஆய்வை இணையதளத்திற்கு மாற்றுவதை கண்டித்து வி.ஏ.ஓ., க்கள் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட வி.ஏ.ஓ., க்கள் கலந்து கொண்டனர்.
30 minutes ago
30 minutes ago
31 minutes ago
32 minutes ago